Followers
Empty
400ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம் 🤔🤔ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு📣இதைக் கண்டு😱பலர் வியந்தனர். இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது👍ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது.🏃🏼♀️🏃🏼♂️🚶♂️🚶♀️🏂🚴♂️🚴♀️வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா... 😍இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...🤭400 ரூபாய் மட்டுமே என்றான்😌வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்.🙂சார் நீங்க...?நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போறேன்..😁.நானும் வரேன். ..சார் நானும் ..ஐயா வாங்க .அம்மா வாங்க ..அக்கா நீயுமா .'வாங்க வாங்க..............உள்ளே போய் பார்த்தால்..!!அங்கே ஒருவன் நாற்காலி 🪑 விற்றுக்கொண்டிருந்தான்.🤣"வாங்க சார்... வாங்க சார்...ஸ்ட்ராங்கான நாற்காலி சார்...இது சீக்கிரத்துல உடையாது சார்...😂😂400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் #காலம்_முழுவதும்_இதுல #உட்கார்ந்து_சாப்பிடலாம் சார்"🤪 என்று கூவினான்😅😬😩😠😖😣....🤣#நீதி :-வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது. நல்லா யோசிக்கணும். சாத்தியமான்னு பார்க்கணும். இலவசங்களுக்கு ஆசைப்படக் கூடாது😎
யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட முதலாமாண்டு மாணவி #சாருகா இன்று அவருடைய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் என்று தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் வெளியாகவில்லை.சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி #உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப்பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இவ்வாறான தொடர்ந்து இடம்பெற்று வரும் மருத்துவபீட மாணவர்களின் இறப்பில் சந்தேகம் உள்ளது

Add new...