Feed Item
·
Added a post to , உட

400ரூபாய் இருந்தால் காலம் 

முழுவதும் உட்கார்ந்து 

சாப்பிடலாம் 🤔🤔

ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு📣

இதைக் கண்டு😱பலர் வியந்தனர். 

இதைப்பற்றி மேலும் 

விசாரித்தபோது, 

400 ரூபாய் 

பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய 

இடத்தின் முகவரி கிடைத்தது👍

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு 

வந்தது.

🏃🏼‍♀️🏃🏼‍♂️🚶‍♂️🚶‍♀️🏂🚴‍♂️🚴‍♀️

வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் 

முழுவதும் தின்பதென்றால் 

சும்மாவா... 😍

இடத்தை அடைந்த ஒருவன் சக 

நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 

40,000 ... அப்படி ஏதாவதா? என்று...🤭

400 ரூபாய் மட்டுமே என்றான்😌

வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் 

உள்ளே சென்றனர்.🙂

சார் நீங்க...?

நானும் காலம் புரா உக்கார்ந்து 

சாப்பிட போறேன்..😁

.நானும் வரேன். 

.

.சார் நானும் 

.

.ஐயா வாங்க 

.அம்மா வாங்க 

.

.அக்கா நீயுமா 

.

'வாங்க வாங்க

..

..

..

..

..

..

..

உள்ளே போய் பார்த்தால்..!!

அங்கே ஒருவன் நாற்காலி 🪑 விற்றுக்கொண்டிருந்தான்.🤣

"வாங்க சார்... வாங்க சார்...

ஸ்ட்ராங்கான நாற்காலி சார்...

இது சீக்கிரத்துல உடையாது சார்...

😂😂

400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் #காலம்_முழுவதும்_இதுல 

்கார்ந்து_சாப்பிடலாம் சார்"🤪 

என்று கூவினான்😅

😬😩😠😖😣....🤣

#நீதி :-

வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது. நல்லா யோசிக்கணும். சாத்தியமான்னு பார்க்கணும். இலவசங்களுக்கு 

ஆசைப்படக் கூடாது😎

  • 573