Name:
அமரர் பா.செந்தூரன்
Category:
Description:
தென்மராட்சி இலக்கிய அணியின் உறுப்பினர், சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் இசை ஆசிரியர் திரு. பா.செந்தூரன் அவர்கள் இன்று பி.ப. 1.00மணிக்கு இயற்கை எய்தினார். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.