Feed Item
Added a post 

ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 23 ஆம் தேதி திங்கட்கிழமை 6.5.2024

சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று பிற்பகல் 01.25 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று மாலை 04.39 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

ஆயில்யம் மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

  image_transcoder.php?o=sys_images_editor&h=42&dpx=1&t=1714969937

  • 394