Feed Item
Added a post 

ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 5.5.2024

சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று மாலை 03.43 துவாதசி. பின்னர் திரியோதசி. இன்று மாலை 06.08 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி. பூசம்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=41&dpx=1&t=1714881816

  • 417