Feed Item
Added a post 

ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 28.4.2024

 சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.

 இன்று காலை 07.06 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று அதிகாலை 03.21 வரை கேட்டை. பின்னர் மூலம்.

 பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=36&dpx=1&t=1714275336

  • 557