Feed Item
Added a post 

ஸ்ரீ குரோதி வருடம் சித்திரை மாதம் 2 ஆம் தேதி திங்கட்கிழமை 15.04.2024

 சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.

 இன்று மாலை 05.01 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி. இன்று அதிகாலை 05.55 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

 விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.  

கிழமை ராகு காலம் எமகண்டம் குளிகை

திங்கள் காலை 7:30 to 9 AM காலை 10:30 AM to 12 மதியம் 1:30 to 3 PM

  • 462