·   ·  1192 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 20.3.2026

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.3.2026.

இன்று அதிகாலை 04.59 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று அதிகாலை 05.11 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று அதிகாலை 02.11 வரை சுப்பிரம். பின்னர் இரவு 11.42 வரை பிராம்மியம். பிறகு ஐந்திரம்.

இன்று காலை 04.59 வரை பவம். பின்னர் மாலை 04.43 வரை பாலவம். பின்பு கௌலவம்.

இன்று காலை 06.18 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=458&dpx=2&t=1773986109

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 33
  • More
Comments (0)
Login or Join to comment.