·   ·  1031 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 12.2,2026

விசுவாவசு வருடம் தை மாதம் 29 ஆம் தேதி வியாழக்கிழமை 12.2.2026

இன்று பிற்பகல் 01.20 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று பிற்பகல் 02.40 வரை கேட்டை. பின்னர் மூலம்.

இன்று அதிகாலை 03.37 வரை வியாகாதம். பின்னர் ஹர்ஷணம்.

இன்று அதிகாலை 12.18 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 1.20 வரை பத்தரை. பிறகு பவம் .

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=418&dpx=2&t=1770868569

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 26
  • More
Comments (0)
Login or Join to comment.