- · 0 friends
அட்ரஸ் தெரியல...
ஏங்க…. இங்கே சாரங்கபாணி தெரு எங்கங்க இருக்கு. ..
அது இங்க இல்லீங்க. …சைதாபேட்டையிலே இருக்குதுங்க…..
அப்ப சிவலிங்கபுரம் எதுங்க. . ……
அது இது தான்………
இங்கதாங்கசாரங்கப்பாணி,தன்னுடைய வீடு இருக்கிறதாசொன்னான் சோம்பேறி. ..நாயி..
போகட்டும்….. அவர்போன் நம்பராவது தெரியுமா…..
ஓ.. தெரியுமே…9481… ….. …….
ஏங்க…..போன்லேநம்பர போட்டு பேசுங்க. …
என் கிட்ட ஏதுங்க போனு…., எங்க கிராமத்துல எந்த பொறுக்கி நாயி கிட்டேயும் பட்டன் போன் கூட இல்லை..உங்க கிட்ட இருந்தா போடுங்க சார்….
சரி போடுறேன்.. … ஆ…. ரிங்கு போவுது பேசுங்க…
(இவர் பேசுகிறார்)
ஏண்டா சண்முகம்… பொறுக்கி நாயே…போன் நம்பர் எழுதி கொடுத்தியே.. … வீட்டு அட்ரஸ் கொடுத்து இருக்கலாம் இல்ல… கண்டபொறுக்கி கிட்ட போனை போட சொல்லி கேட்டு அசிங்கம் ஆயுடிச்சி….அட்ரஸ் இருந்தா நேரா வீட்டுக்கே வந்திருப்பேன் இல்ல…பேமாணி. தோ வீட்டுக்குவரேன்.. . அட்ரஸ் சொல்லு….
(அட்ரஸ் தெரிவிக்க பட்டது)போனை கொடுத்தவர்*******👇
ஏண்டா….. கேப்மாரி…. உனக்குபோனை போட்டு பேச கொடுத்துவிட்டா.. நான் கண்டவனா… …. இது சென்னைடா நாயே… ஒரே மாதிரியா ஒருத்தனும்இருக்க மாட்டாணுங்க(டப் என்ற சப்தம் இடையில் கேட்டது)
ஏங்க….பேசிக்கினே இருந்தீங்க திடீர்னு முகத்திலே அடிச்சிட்டீங்களே…..
இனி யாரையுமே அசிங்கமா பேசாதே.. இது சென்னை… பொளந்துடுவாங்க……இங்கே அடக்கி வாசிக்கணும். போடா தூரம்… ….