·   ·  1482 posts
  •  ·  0 friends

பாட்டி வைத்தியங்கள் சில.....

  • சளிக்கு வேப்பிலை நொச்சி இலை போட்டு ஆவி பிடித்தால் நன்றாக தூக்கம் வரும் . அடுத்த நாளே கொஞ்சம் நன்றாக இருக்கும்.
  • தூங்குவதற்கு முன் எலுமிச்சை இஞ்சி வெற்றியிலை சிறியதாளவு சீரகம் மிளகு மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து மிதமான சூட்டில் குடித்தால் இரண்டே நாட்களில் சளி ரெடியாகும்.
  • கிணறு ஆறு குளம் ஏரி .அதிக நேரம் குளித்தால் தலையில் நீர் கொர்த்து கொள்ளலாம். அதற்கு சுண்ணாம்பு மஞ்சள் கலந்து நெற்றியில் பற்று போட்டால் தலைபாரம் குறையும்,
  • 100
  • More
Comments (0)
Login or Join to comment.