·   ·  1200 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 22.3.2026

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 22.3.2026.

இன்று அதிகாலை 02.27 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று அதிகாலை 02.55 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

இன்று மாலை 06.05 வரை வைதிருதி. பின்னர் விஸ்கம்பம்.

இன்று காலை 02.27 வரை கரசை. பின்னர் மாலை 05.06 வரை வனிசை. பின்பு பத்திரை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=460&dpx=2&t=1774154967

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 மணிவரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 29
  • More
Comments (0)
Login or Join to comment.