·   ·  1424 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 8.5.2026

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 25 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 8.5.2026

இன்று காலை 09.43 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.

இன்று மாலை 06.36 வரை உத்திராடம். பின்னர் திருவோணம்.

இன்று இரவு 11.51 வரை சுபம் . பின்னர் சுப்பிரம்.

இன்று காலை 09.43 வரை வணிசை. பின்னர் இரவு 10.11 வரை பத்திரை. பிறகு பவம்.

இன்று மாலை 06.36 வரை சித்தயோகம்‌ பின்னர் மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=504&dpx=2&t=1778209937

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 385
  • More
Comments (0)
Login or Join to comment.