·   ·  1576 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 20.6.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை 20.6.2026.

இன்று இரவு 09.51வரை சஷ்டி பின்னர் சப்தமி.

இன்று மாலை 03.23 வரை மகம். பின்னர் பூரம்.

இன்று மாலை 06.38 வரை வஜ்ரம். பின்னர் சித்தி.

இன்று காலை 10.27 வரை கௌலவம். பின்னர் இரவு 09.51 வரை தைத்துூலம். பிறகு கரசை.

இன்று அதிகாலை 05.53 வரை மரணயோகம் பின்னர் மாலை 03.23 வரை அமிர்த யோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=550&dpx=2&t=1781927664

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 36
  • More
Comments (0)
Login or Join to comment.