·   ·  1558 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 16.6.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 16.6.2026

இன்று காலை 06.58 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று இரவு 07.31 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.

இன்று காலை 07.17 வரை கண்டம். பின்னர் விருத்தி.

இன்று காலை 06.58 வரை பவம். பின்னர் மாலை 05.14 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று அதிகாலை 05.53 வரை சித்தயோகம். பின்னர் இரவு 07.31 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=546&dpx=2&t=1781579756

நல்ல நேரம்:

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 26
  • More
Comments (0)
Login or Join to comment.