·   ·  585 posts
  •  ·  0 friends

மலச்சிக்கல் பிரச்சனையா?

மலச்சிக்கல் தீர , தினமும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் 2முதல்3 லிட்டர் வரை . உங்களுக்கு வேறு பிரச்சினை இல்லை என்றால் அதாவது நீர் குடிப்பதிற்கு கட்டுப்பாடு இல்லை.

நிறைய காய்கறிகள் சாப்பிட வேண்டும் . அதுவும் தினமும் ஒரு கீரை வாரத்தில் ஐந்து நாட்கள்.

வாழைத்தண்டு, வாழைப் பூ ஆகியவை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் .

பழங்கள் சாப்பிடவேண்டும் . பப்பாளி , திராட்சை , பேரிச்சம்பழம் , கொய்யா, ஆப்பிள் ஆகிய ஏதாவது ஒன்றை .

ஆயூர் வேதத்தில் SPOLAX என்ற ஒரு பவுடர் உள்ளது . அதை தினம் 10 கிராம் இரவில் 100 மி.லி தண்ணீருடன் சாப்பிட மலச்சிக்கல் பிரச்சினை தீரும் . பக்கவிளைவுகள் இல்லை . J&J Chane Laboratories , Hyderabad .இந்த கம்பெனி இன்னும் தயாரிக்கிறது . மருந்து கடைகளில் கிடைக்கும்.

  • 104
  • More
Comments (0)
Login or Join to comment.