·   ·  2140 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 12.11.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 26 ஆம் தேதி வியாழக்கிழமை 12.11.2026

இன்று மாலை 05.39 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.

இன்று பிற்பகல் 02.35 வரை கேட்டை. பின்னர் மூலம்.

இன்று அதிகாலை 04.41 வரை அதிகண்டம். பின்னர் சுகர்மம்.

இன்று அதிகாலை 04.41 வரை தைத்தூலம். பின்னர் மாலை 05.39 வரை கரசை. பின்பு வனிசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=712&dpx=1&t=1794449119

நல்ல நேரம்:

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

பகல்: 12.15 முதல் 01.15 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 141
  • More
Comments (0)
Login or Join to comment.