·   ·  1424 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 14.5.2026

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 31 ஆம் தேதி வியாழக்கிழமை 14.5.2026.

இன்று காலை 08.13 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று இரவு 08.06 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

இன்று மாலை 03.25 வரை பிரீதி . பின்னர் ஆயுஷ்மான்.

இன்று காலை 08.13 வரை தைத்தூலம். பின்னர் இரவு 07.19 வரை கரசை. பிறகு வணிசை.

இன்று அதிகாலை 05.53 வரை மரணயோகம். பின்னர் இரவு 08.06 வரை சித்தயோகம். பின்பு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=511&dpx=2&t=1778728446

நல்ல நேரம்:

காலை : 10.30முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 56
  • More
Comments (0)
Login or Join to comment.