·   ·  1646 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 7.7.2026

ஸ்ரீ பராபவ வருடம் ஆனி மாதம் 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 7.7.2026.

இன்று காலை 09.30 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று பிற்பகல் 01.06 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று காலை 11.51 வரை சோபனம். பின்னர் அதிகண்டம்.

இன்று காலை 09.30 வரை பவம். பின்னர் இரவு 08.48 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று அதிகாலை 5.57 வரை சித்தயோகம். பின்னர் பிற்பகல் 01.06 வரை அமிர்த யோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=576&dpx=2&t=1783399765

நல்ல நேரம்:

காலை : 07.45 முதல் 08.45 மணி வரை

காலை : 10.45 முதல் 11.45 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 36
  • More
Comments (0)
Login or Join to comment.