·   ·  2012 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 16.10.2026

ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 16.10.2026 .

இன்று அதிகாலை 03.10 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி

இன்று காலை 07.19 வரை கேட்டை. பின்னர் மூலம்.

இன்று இரவு 11.09 வரை சோபனம். பின்னர் அதிகண்டம்

இன்று அதிகாலை 01.10 வரை பாலவம். பின்பு மாலை 04.09 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று காலை 06.01வரை சித்தயோகம். பின்னர் காலை 07.19 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=685&dpx=1&t=1792141432

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை

பகல் : 02.00 முதல் 03.00 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 107
  • More
Comments (0)
Login or Join to comment.