·   ·  1276 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 10.4.2026

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 10.4.2026

இன்று இரவு 08.59 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று காலை 09.27 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.

இன்று மாலை 04.26 வரை சிவம். பின்னர் சித்தம்.

இன்று காலை 08.15 வரை பாலவம். பின்னர் இரவு 08.59 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=478&dpx=2&t=1775793399

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 48
  • More
Comments (0)
Login or Join to comment.