·   ·  531 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? - 3.11.2025

விசுவாவசு வருடம் ஐப்பசி மாதம் 17 ஆம் தேதி திங்கட்கிழமை 3.11.2025.

இன்று அதிகாலை 01.43 வரை துவாதசி. பின்னர் பின்னர் இரவு 11.49 வரை திரியோதசி. பிறகு சதுர்த்தசி.

இன்று பிற்பகல் 01.02 வரை உத்திரட்டாதி . பின்னர் ரேவதி.

இன்று மாலை 06.34 வரை ஹர்ஷணம். பின்னர் வஜ்ரம்.

இன்று அதிகாலை 01.43 வரை பாலவம். பின்னர் பிற்பகல் 12.46 வரை கௌலவம். பிறகு இரவு 11.49 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று காலை 6.03 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=316&dpx=2&t=1762169405

நல்ல நேரம்:

காலை : 06.15 முதல் 07.15 மணி வரை

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 187
  • More
Comments (0)
Login or Join to comment.