·   ·  1303 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 15.4.2026

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை 15.4.2026

இன்று இரவு 08.55 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.

இன்று பிற்பகல் 01.03 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

இன்று காலை 11.35 வரை பிராம்யம். பின்னர் ஐந்திரம்.

இன்று காலை 09.25 வரை கரசை. பின்னர் இரவு 08.55 வரை வணிசை. பிறகு பத்திரை.

இன்று காலை 06.02 வரை மரணயோகம். பின்னர் பிற்பகல் 01.33 வரை அமிர்த யோகம். பிறகு சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=482&dpx=2&t=1776224091

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 30
  • More
Comments (0)
Login or Join to comment.