·   ·  1168 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 14.3.2026

விசுவாவசு வருடம் மாசி மாதம் 30 ஆம் தேதி சனிக்கிழமை 14.3.2026.

இன்று காலை 07.22 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று அதிகாலை 02.17 வரை பூராடம். பின்னர் உத்திராடம்

இன்று காலை 09.55 வரை வரீயான். பின்னர் பரிகம்.

இன்று காலை 07.22 வரை பத்திரை. பின்னர் இரவு 07.52 வரை பவம். பின்பு பாலவம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=452&dpx=2&t=1773458445

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

பகல் : 12.45 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை

  • 35
  • More
Comments (0)
Login or Join to comment.