·   ·  1110 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 1.32026

விசுவாவசு வருடம் மாசி மாதம் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1.3.2026

இன்று இரவு 07.03 வரை திரியோதசி பின்னர் சதுர்த்தசி.

இன்று காலை 08.53 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.

இன்று மாலை 02.54 வரை சோபனம். பின்னர் அதிகண்டம்.

இன்று காலை 08.18 வரை கௌலவம். பின்னர் இரவு 07.33 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று முழுவதும் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=439&dpx=2&t=1772338652

நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 வரை

  • 17
  • More
Comments (0)
Login or Join to comment.