- · 0 friends
இன்றைய நாள் எப்படி? 7.11.2026
ஸ்ரீ பராபவ வருடம் ஐப்பசி மாதம் 21 ஆம் தேதி சனிக்கிழமை 7.11.2026.
இன்று காலை 11.44 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.
இன்று காலை 06.19 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.
இன்று காலை 06.14 வரை விஸ்கம்பம். பின்னர் பிரீதி.
இன்று காலை 11.44 வரை வணிசை. பின்னர் இரவு 11.51வரை பத்திரை. பின்பு சகுனி .
இன்று காலை 06.07 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10..30 மணி வரை