·   ·  1419 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 13.5.2026

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 30 ஆம் தேதி புதன்கிழமை 13.5.2026.

இன்று காலை 09.37 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.

இன்று இரவு 08.18 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.

இன்று மாலை 05.43 வரை விஸ்கம்பம . பின்னர் பிரீதி.

இன்று காலை 09.37 வரை பாலவம். பின்னர் இரவு 08.55 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.

இன்று அதிகாலை 05.53 வரை அமிர்த யோகம். பின்னர் இரவு 08.18 வரை சித்தயோகம். பிறகு மரணயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=510&dpx=2&t=1778639179

நல்ல நேரம்:

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 99
  • More
Comments (0)
Login or Join to comment.