·   ·  279 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 4.9.2025

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சொந்த ஊர் தொடர்பான பயணங்கள் கைக்கூடி வரும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு விசயங்களில் சிந்தித்து செயல்படவும். விருந்தினர்களின் வருகைகள் உண்டாகும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

ரிஷபம்

மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள். உத்தியோகப் பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிப்படையான பேச்சுக்களால் நெருக்கடிகள் ஏற்படும். ஆக்கபூரவமான நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மிதுனம்

பணிகளில் மாறுபட்ட சூழல்கள் உருவாகும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தம்பதிகளுக்குள் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. போட்டி விஷயங்களில் பொறுமை காக்கவும். எதிர்பாராத சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களிடம் தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். கால்நடை விஷயங்களால் அலைச்சல்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

கடகம்

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். பிறமொழி மக்களிடத்தில் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். பயணங்களின் போது கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

சிம்மம்

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். தோற்றப்பொழிவில் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். தடைகளை வெற்றி கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்புகள் உயரும். கவலை மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கன்னி

புதிய பொருள்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்து சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். யோகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

துலாம்

தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் தொடர்புகள் மேம்படும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் சாதகமாகும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். கல்வி பணிகளில் இருந்த மந்த தன்மை குறையும். வியாபாரத்தில் இருந்த தடைகள் மறையும். மாற்றம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

விருச்சிகம்

சூழ்நிலை அறிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் நலனில் கவனம் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும். புதிய வாகனம் வாங்குவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். அலுவல பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

தனுசு

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். தன வரவுகளால் நெருக்கடிகள் மறையும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சுப காரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் கை கூடும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். அன்பு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மகரம்

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சந்தேக உணர்வுகளினால் குழப்பங்கள் ஏற்படும். கமிஷன் விஷயங்களில் சூழ்நிலை அறிந்து முடிவெடுக்கவும். பங்கு சந்தைகளில் திட்டமிட்டு செயல்படவும். சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கும்பம்

எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். பழைய நினைவுகள் மூலம் செயல்களில் ஒருவிதமான குழப்பங்கள் தோன்றி மறையும். குழந்தைகளை அரவணைத்து செல்லவும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

மீனம்

வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் சார்ந்த பயணம் மூலம் மேன்மை உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

ஷம்

  • 427
  • More
Comments (0)
Login or Join to comment.