·   ·  1364 posts
  •  ·  0 friends

TV பார்க்கட்டுமா?

பேரன்: பாட்டி தூக்கம் வரல..

TV பாக்கட்டுமா?

பாட்டி: எங்கிட்ட பேசிட்டிருடா பேராண்டி..

பேரன்: பாட்டி.. நம்ம வீட்ல எப்போதுமே 6 பேர் தான் இருப்போமா..?

நீங்க,

அம்மா,

அப்பா,

அக்கா,

நான்

என் பூனைக்குட்டி

பாட்டி: அப்டி இல்லியே..

உனக்காக நாளைக்கி ஒரு நாய்குட்டி வருது..

அப்போ 7 ஆகிடுவோம்..

பேரன்: ஆனா, நாய்குட்டி என் பூனைக்குட்டிய கடிச்சி கொன்னுடுமே...

மறுபடியும்

6 பேர் ஆகிடுவோம்.

பாட்டி: இல்லப்பா..

உனக்கு கல்யாணம் ஆகும்ல..

அப்ப7 பேர் ஆகிடுவோம்.

பேரன்: அப்படினா அக்காவுக்கும் கல்யாணமாகி போயிடுமே..

அப்ப 6 பேர் தான இருப்போம்.

பாட்டி: ஓஹ்..

செல்ல ராசா...

உனக்கு பிள்ளை பிறக்குமே..

அப்ப 7 பேர் ஆகிடுவோம்ல.

பேரன்: ஆனா, அதுக்கு முன்னாடி நீங்க செத்து போயிடுவீங்களே..

மறுபடியும் 6 பேர் தான் இருப்போமா..?

பாட்டி: அடி செருப்பால ..

டிவி பார்க்க கூடதுன்னு சொன்னதுக்கு, என்னையே செத்துருவேன்னு சொல்ற..

போய் TV யே பாத்து தொலை...

பேரன்: ???????

  • 20
  • More
Comments (0)
Login or Join to comment.