- · 0 friends
இன்றைய நாள் எப்படி? 3.32026
விசுவாவசு வருடம் மாசி மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3.3.2026
இன்று மாலை 05.52 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.
இன்று காலை 08.07 வரை மகம். பின்னர் பூரம்.
இன்று காலை 11.00 வரை சுகர்மம். பின்னர் திருதி.
இன்று காலை 06.10 வரை பத்தரை. பின்னர் மாலை 05.52 வரை பவம். பின்பு பாலவம்.
இன்று காலை 06.27 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை
காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை
இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை