·   ·  1214 posts
  •  ·  0 friends

குதிரை

காலையில் கண் விழித்து எழுந்ததும்! மனைவி கணவனை பூரி கட்டையால் மண்டையில் ஒரே அடி அடித்தார்!

கணவன் குழப்பத்துடன்! எதற்கு அடிக்கிராய் என்று கேட்க!

உங்கள் சட்டையை துவைக்க போடும்

போது ஒரு துண்டு சீட்டு இருந்தது அதில் ரோசி ! என்று இருந்தது அதனால் தான் அடித்தேன்!

ஐயோ ! அது நேற்று குதிரை ரேசில் நான் பணம் கட்டிய குதிரையின் பெயர் என்று சொல்ல!

மனைவி கண்ணீருடன் கணவனிடம் மன்னிப்பு கேட்டு கொண்டார்!

மறு நாள் காலையில் எழுந்தான்! இன்றும் தயாராக இருந்த மனைவி அதே பூரி கட்டையால் கணவனின் மண்டையில் அடித்தார்!

கணவன் புரியாமல் இன்னைக்கு என்ன ஆச்சு என்ற கேட்க!

அதற்கு மனைவி கோபமாக சொன்னார்!

" நேற்று நீங்க பணம் கட்டிய குதிரை காத்தால இருந்து மூன்று மிஸ்டு கால் கொடுத்து இருக்கு! அதான்!

  • 18
  • More
Comments (0)
Login or Join to comment.