
விளாம்பழம்
விளாம்பழத்திற்கு கேன்சரை குணம் செய்யும் திறன் உள்ளதாக அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பழத்தை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை உண்ணும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவதுடன் கேன்சரை உண்டு பண்ணும் செல்களையும் அழிக்கிறது.பித்தம் வயிற்றுப்பூச்சியை ஒழிக்கிறது.
விளாம்பழம் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில்மட்டுமே கிடைக்கும்.