·   ·  964 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 3.2.2026

விசுவாவசு வருடம் தை மாதம் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 3.2.2026.

இன்று அதிகாலை 03.37 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று அதிகாலை 12.29 வரை ஆயில்யம். பின்னர் மகம் .

இன்று அதிகாலை 04.30 வரை சௌபாக்கியம். பின்னர் சோபனம். கரணம் :

அதிகாலை 03.37 வரை கௌலவம். பின்னர் மாலை 03.18 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று அதிகாலை 12.29 வரை சித்தயோகம். பின்னர் காலை 06.35 வரை மரண யோகம். பிறகு சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=409&dpx=2&t=1770111620

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30 முதல் 11.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு  : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 136
  • More
Comments (0)
Login or Join to comment.