·   ·  947 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 1.2.2026

விசுவாவசு வருடம் தை மாதம் 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 1.2.2026

இன்று அதிகாலை 04.40 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி.

இன்று அதிகாலை 01.53 வரை புனர்பூசம். பின்னர் பூசம் .

இன்று காலை 11.04 வரை பிரீதி. பின்னர் ஆயுஷ்மான்.

இன்று அதிகாலை 04.40 வரை வணிசை. பின்னர் மாலை 04.41 வரை பத்தரை. பின்பு பாலவம்.

இன்று முழுவதும் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=407&dpx=2&t=1769901417

நல்ல நேரம்:

காலை : 07.30 முதல் 08.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 03.30 முதல் 04.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

  • 155
  • More
Comments (0)
Login or Join to comment.