·   ·  1527 posts
  •  ·  0 friends

ராகுகாலம் தெரிந்து கொள்வது எப்படி ?

திருவிழாச் சந்தையில் வெய்யிலில் புரண்டு விளையாடச் செல்வது ஞாயமா ?

என்ற வரியை மனப்பாடம் செய்து கொள்ளவும் :

தி என்பது திங்கட்கிழமை 7.30-9.00 மணி.

ச என்பது சனிக்கிழமை 9.00-10.30 மணி

வெ என்பது வெள்ளிக்கிழமை 10.30-12 மணி

பு என்பது புதன்கிழமை 12.00-1.30 மணி

வி என்பது வியாழக்கிழமை 1.30-3.00 மணி

செ என்பது செவ்வாய்கிழமை 3.00-4.30 மணி.

ஞா என்பது ஞாயிற்றுக்கிழமை 4.30-6.00 மணி.

ஒவ்வொரு வார்த்தையின் முதல் எழுத்தினைக் கொண்டு கிழமையையும் ராகுகால நேரத்தையும் அறிய எளிய வழியாகும்.

  • 24
  • More
Comments (0)
Login or Join to comment.