·   ·  1348 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 24.4.2026

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 24.4.2026

இன்று அதிகாலை 02.01 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.

இன்று அதிகாலை 01.42 வரை புனர்பூசம். பின்னர் பூசம்.

இன்று காலை 07.52 வரை திருதி . பின்னர் சூலம்.

இன்று அதிகாலை 02.01 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 01.06 வரை பத்திரை. பிறகு பவம் .

இன்று அதிகாலை 05.59 வரை அமிர்த யோகம். பின்னர் மரண யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=490&dpx=2&t=1777002148

நல்ல நேரம்:

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 36
  • More
Comments (0)
Login or Join to comment.