·   ·  1048 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 16.2.2026

விசுவாவசு வருடம் மாசி மாதம் 4 ஆம் தேதி திங்கட்கிழமை 16.2.2026

இன்று மாலை 06.26 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை.

இன்று இரவு 09.41 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.

இன்று அதிகாலை 04.24 வரை வியதீபாதம். பின்னர் வரீயான்.

இன்று காலை 06.08 வரை பத்தரை. பின்னர் மாலை 06.26 வரை சகுனி. பிறகு சதுஷ்பாதம் .

இன்று இரவு 09.41அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=424&dpx=2&t=1771213646

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 06.30 மணி வரை

காலை : 09.30.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 57
  • More
Comments (0)
Login or Join to comment.