·   ·  1150 posts
  •  ·  0 friends

உடலின் சூட்டைத் தணிக்கும் இயற்கைப் பொருட்கள்

  • கம்பு
  • வெள்ளை பூசணிக்காய்.
  • எண்ணெய் தேய்த்து குளித்தல்.
  • விளக்கெண்ணெயை உள்ளங்கால்களிலும் உள்ளங்கைகளிலும் தேய்த்துக் கொண்டால் உடல் சூட்டை தணிக்கும்.
  • தினம் இருவேளை குளிர்ந்த நீரில் குளித்தல்.
  • மாதுளம் பழம்.
  • வெள்ளரிக்காய்.
  • நெல்லிக்காய்.
  • இளநீர்.
  • பதநீர்.
  • நுங்கு.
  • கசகசா
  • வெந்தயம். [ ஒரு மேசைகரண்டி அளவு வெந்தயத்தை ஒரு குடுவை ( தம்ளர் ) அளவு தண்ணீரில் முந்தின நாள் இரவு ஊற வைத்து அடுத்த நாள் காலையில் சாப்பிட வேண்டும்.]
  • 139
  • More
Comments (0)
Login or Join to comment.