·   ·  2174 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 18.11.2026

ஸ்ரீ பராபவ வருடம் கார்த்திகை மாதம் 2 ஆம் தேதி புதன்கிழமை 18.11.2026.

இன்று அதிகாலை 02.33 வரை அஷ்டமி. பின்னர் நவமி.

இன்று அதிகாலை 01.59 வரை அவிட்டம். பின்னர் சதயம்.

இன்று காலை 06.00 வரை துருவம். பின்னர் வியாகாதம்.

இன்று அதிகாலை 02.33 வரை பவம். பின்னர் பிற்பகல் 02.53 வரை பாலவம். பின்பு கௌலவம்.

இன்று காலை 06.17 வரை மரண யோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=719&dpx=1&t=1794977740

நல்ல நேரம்:

காலை : 11.15 முதல் 12.15 மணி வரை

பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை

 மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 143
  • More
Comments (0)
Login or Join to comment.