·   ·  1256 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 2.4.2026

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 19 ஆம் தேதி வியாழக்கிழமை 2.4.2026.

இன்று காலை 07.57 வரை பௌர்ணமி. பின்னர் பிரதமை.

இன்று மாலை 05.46 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.

இன்று பிற்பகல் 02.24 வரை துருவம். பின்னர் வியாகாதம்.

இன்று காலை 07.57 வரை பவம். பின்னர் இரவு 08.24 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று காலை 06.10 வரை மரண யோகம். பின்னர் சித்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=471&dpx=2&t=1775101655

நல்ல நேரம்:

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 306
  • More
Comments (0)
Login or Join to comment.