·   ·  1204 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 23.3.2026

விசுவாவசு வருடம் பங்குனி மாதம் 9 ஆம் தேதி திங்கட்கிழமை 23.3.2026.

இன்று அதிகாலை 12.15 வரை சதுர்த்தி. பின்னர் இரவு 09.54 வரை பஞ்சமி. பின்பு சஷ்டி.

இன்று அதிகாலை 01.26 வரை பரணி. பின்னர் இரவு 11.49 வரை கிருத்திகை. பின்பு ரோகிணி.

இன்று மாலை 03.03 வரை விஸ்கம்பம். பின்னர் ப்ரீதி.

இன்று அதிகாலை 12.15 வரை பத்தரை. பின்னர் காலை 11.05 வரை பவம். பின்பு இரவு 9.54 வரை பாலவம். பிறகு கௌலவம்.

இன்று காலை 6.16 வரை சித்தயோகம். பின்னர் இரவு 11.49 வரை மரணயோகம். பிறகு அமிர்த யோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=461&dpx=2&t=1774232192

நல்ல நேரம்:

காலை : 06.30 முதல் 07.30 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 33
  • More
Comments (0)
Login or Join to comment.