- · 0 friends
இன்றைய நாள் எப்படி? 26.9.2026
ஸ்ரீ பராபவ வருடம் புரட்டாசி மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை 26.9.2026.
இன்று பௌர்ணமி இரவு 10.19 வரை. பிறகு தேய்பிறை பிரதமை.
இன்று பிபூரட்டாதி காலை 11.32 வரை. பிறகு உத்திரட்டாதி.
கண்டம் மதியம் 1.16 வரை. பிறகு விருத்தி.
விஷ்டி காலை 10.47 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்:
காலை 7-8, 10.30-12
மாலை 5-7
இரவு 9-10.