·   ·  26 posts
  •  ·  0 friends

சொத்தை பல் சரியாக......

பல்லில் உள்ள கிருமிகளால் ஏற்படும் ஒரு வகையான பாதிப்பு தான் இந்த சொத்தை பல்.

அதை இயற்கை முறையில் எப்படி சரி செய்வது…?

  1. முதலில் நான்கு சின்ன வெங்காயத்தை உரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
  2. அதனை அம்மியில் அரைத்து அந்த சாற்றை மட்டும் எடுத்துகொள்ள வேண்டும்.
  3. அந்த சாற்றுடன் 1/4கரண்டி நல்லெண்ணெய் கலந்து விட வேண்டும்.
  4. பின்பு அதனை ஒரு காட்டன் பஞ்சின் மூலம் ஊற வைத்து அதனை உருண்டை பிடித்து பல்லின் சொத்தை மீது வைத்து கடித்து கொள்ள வேண்டும்.
  5. இவ்வாறு செய்து வந்தால் சொத்தை பல் சீக்கிரம் குணமாகும்.
  • 659
  • More
Comments (0)
Login or Join to comment.