·   ·  258 posts
  •  ·  0 friends

தெரிந்துக் கொள்வோமா?

கணித ஆசிரியரொருவர் கற்றுக்கொடுத்தது

1-ஒன்று

10-பத்து

100-நூறு

1,000-ஆயிரம்

10,000-பத்தாயிரம்

1,00,000-ஒரு லட்சம்

10,00,000-பத்து லட்சம்

1,00,00,000-கோடி

10,00,00,000-பத்து கோடி

1,00,00,00,000-நூறு கோடி

10,00,00,00,000-ஆயிரம் கோடி

10,00,00,00,00,000-லட்சம் கோடி

என்று.இதில் வலமிருந்து இடமாக ஆயிரம் தசமஸ்தானத்திற்கு பின்னர் இரண்டிரண்டு பூஜ்ஜியங்களுக்கு பிறகு குறியிடப்படும் இலக்கம் ஒன்றினால்(1) எண்களின் பெயர்வரிசை உயரிலக்கமாக(HIGHER VALUE DIGIT) கருதப்படும் என்றார்.

அதுவே கீழிருப்பதுபோல என்றால் மூன்று -மூன்று பூஜ்யங்களுக்கு முன்னர் சேர்க்கப்படும் இலக்கம் ஒன்றினால்(1) பெயரிடப்படும் என்கிறார்.

1,000-ஆயிரம்

1,000,000-மில்லியன்

1,000,000,000-பில்லியன்

1,000,000,000,000-ட்ரில்லியன்

1,000,000,000,000,000-குவாட்ரில்லியன்

சுருக்கமாக கூறினால் மூன்று- மூன்று பத்தின் மடங்குகளாக பெருகும் என்றார்.

  • 412
  • More
Comments (0)
Login or Join to comment.