·   ·  1147 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 8.3.2026

விசுவாவசு வருடம் மாசி மாதம் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 8.3.2026.

இன்று இரவு 10.01 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி.

இன்று பிற்பகல் 02.19 வரை சுவாதி. பின்னர் விசாகம்.

இன்று காலை 07.49 வரை துருவம். பின்னர் வியாகாதம்.

இன்று காலை 09.09 வரை கௌலவம். பின்னர் இரவு 10.01 வரை தைத்தூலம். பின்பு கரசை.

இன்று காலை 06.25 வரை அமிர்தா யோகம். பின்னர் பிற்பகல் 02.19 வரை சித்த யோகம். பிறகு மரண யோகம்.

‍‍image_transcoder.php?o=sys_images_editor&h=446&dpx=2&t=1772936279நல்ல நேரம்:

காலை : 07.30.30 முதல் 08.30 மணி வரை

காலை : 10.30.30 முதல் 11.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

மாலை: 03.30 முதல் 04.30 வரை

  • 34
  • More
Comments (0)
Login or Join to comment.