·   ·  2026 posts
  •  ·  0 friends

இன்றைய ராசி பலன்கள் - 19.10.2026

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: உணர்ச்​சிப்​பூர்​வ​மாகப் பேசுவதை விட்​டு, அறி​வுப்​பூர்​வ​மாக செயல்​படு​வீர்​கள். இழுபறி​யாக உள்ள விஷ​யத்​தில் முக்​கிய முடிவு எடுப்​பீர்​கள். பிள்​ளை​கள் நம்​பிக்கை தரு​வார்​கள். உடல்​நலம் சீராகும். தந்​தைவழி​யில் அனுகூலம் உண்​டு.

ரிஷபம்: மனக் குழப்​பம் நீங்கி தெளிவு பிறக்​கும். வெளியூரில் இருந்து உறவினர்​கள், நண்​பர்​கள் வருகை உண்​டு. குடும்​பத்​தினரின் எண்​ணங்​களை அறிந்து பூர்த்தி செய்​வீர்​கள். பல வகை​யிலும் பண வரவு கூடும். பொருட்​கள் சேரும்.

மிதுனம்: தேவையற்ற சந்​தேகத்​தால் மன வருத்​தம், குடும்​பத்​தினருடன் வீண் வாக்​கு​வாதம் வந்​து​போகும். கோபத்​துக்கு இடம்​த​ராமல் பொறுமை​யாக இருங்​கள். யாரை​யும் எடுத்​தெறிந்து பேசக் கூடாது. ஆன்​மிகத்​தில் நாட்​டம் அதி​கரிக்​கும்.

கடகம்: பழைய பிரச்​சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்​கும். பணவரவு உண்​டு. கணவன் - மனை​விக்​குள் அன்​யோன்​யம் பிறக்​கும். உறவினர்​கள் மத்​தி​யில் மரி​யாதை, அந்​தஸ்து உயரும். வெளியூர் பயணங்​களால் ஆதா​யம் உண்​டு.

சிம்​மம்: பண பற்​றாக்​குறை வில​கும். மனதுக்​குப் பிடித்​தவர்​களைச் சந்​தித்து மகிழ்​வீர்​கள். பிள்​ளை​களை நல்​வழிப்​படுத்​து​வீர்​கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்​பீர்​கள். எக்​காரி​யத்​தி​லும் பொறுமை அவசி​யம்.

கன்னி: வெளியூரில் இருந்து உறவினர்​கள், நண்​பர்​கள் வருகை உண்​டு. குடும்​பத்​தில் மகிழ்ச்​சி​யும், நிம்​ம​தி​யும் பிறக்​கும். வயிற்​று​வலி, கழுத்​து​வலி குண​மாகும். தொழில், வியா​பாரத்​தில் லாபம் உண்​டு. அலு​வல​கத்​தில் பாராட்டு பெறு​வீர்​கள்.

துலாம்: வீண், ஆடம்​பரச் செல​வு​களைக் குறைத்து சேமிக்​கத் தொடங்​கு​வீர்​கள். மனதுக்​குப் பிடித்​தவர்​களைச் சந்​தித்து மகிழ்​வீர்​கள். தம்​ப​தி​யர் இடையே மனஸ்​தாபம் நீங்கி அன்​யோன்​யம் பிறக்​கும். உத்​யோகத்​தில் வேலைச்​சுமை குறை​யும்.

விருச்​சிகம்: இங்​கித​மாக, சாதுர்​ய​மாகப் பேசி, கடின​மான காரி​யங்​களை​யும் சாதிப்​பீர்​கள். உற்​சாகம், தோற்​றப் பொலிவு கூடும். குடும்​பத்​தினர் ஆதர​வாக இருப்​பார்​கள். வியா​பாரத்​தில் லாபம் அதி​கரிப்​ப​தால், ஊழியர்​கள் உற்​சாகம் அடை​வார்​கள்.

தனுசு: தேவையற்ற அச்​சம், கவலைகள் நீங்​கி, நம்​பிக்​கை, உற்​சாகத்​துடன் செயல்​படு​வீர்​கள். பேச்​சில் தெளிவு பிறக்​கும். பிள்​ளை​கள் பொறுப்​பாக நடந்து கொள்​வார்​கள். பெற்​றோரின் விருப்​பத்தை அறிந்து நிறைவேற்​று​வீர்​கள். பண வரவு உண்​டு.

மகரம்: உத்​யோகத்​தில் வேலைச்​சுமை இருந்​தா​லும் விறு​விறுப்​பாக செய்து முடிப்​பீர்​கள். குடும்​பத்​தினர் ஒத்​தாசை​யாக இருப்​பார்​கள். சகோ​தரர்​கள் தக்க சமயத்​தில் உதவு​வார்​கள். பழு​தான வாக​னத்தை மாற்றி புதி​தாக வாங்​கு​வீர்​கள்.

கும்​பம்: வெளி வட்​டாரத்​தில் மதிப்​பு, மரி​யாதை உயரும். தைரிய​மாக செயல்​பட்​டு, முக்​கிய முடிவு​களை எடுப்​பீர்​கள். உறவினர்​கள், நண்​பர்​கள் சந்​திப்பு நிகழும். தொழில் வளர்ச்​சிக்​காக புதிய திட்​டங்​களைத் தீட்டி செயல்​படுத்​து​வீர்​கள்.

மீனம்: குடும்​பத்​தில் உங்​கள் வார்த்​தைக்கு மதிப்​பு, மரி​யாதை கூடும். புதிய பதவி​கள், பொறுப்​பு​கள் தேடி வரும். மகிழ்ச்​சிகர​மான சூழல் நில​வும். அலு​வல​கத்​தில் பரிசு, பா​ராட்டு கிடைக்​கும். ஆன்​மிகம்​, தி​யானத்​தில்​ நாட்​டம்​ கூடும்​.

  • 66
  • More
Comments (0)
Login or Join to comment.