·   ·  614 posts
  •  ·  0 friends

நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலிக்கு

கால் மரத்துப்போதல், நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலிக்கு உதவும் எளிய வைத்தியம்;

ஜாதிக்காய் - 5

வேப்பம் எண்ணெய் - 100 மி.லி

ஜாதிக்காயை இடித்து நன்கு பொடியாக்கவும்.

வேப்ப எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் மிதமான சுட்டில் சுடுபடுத்தி இடித்த சாதிக்காய் பொடியை சேர்த்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.இப்போது தைலமாக மாறிவிடும்.

பிறகு இந்த தைலத்தை கால் முழுவதும் மேலிருந்து கீழாக மற்றும் கீழிருந்து மேலாக 15 நிமிடம் தடவி

1 மணிநேரம் உலர வைத்து விட்டு வெந்நீரில் கழுவவும்.

தொடர்ந்து 21 நாட்கள் செய்து வந்தால் கால் மறுத்துப்போதல், நரம்பு இழுத்தல் மற்றும் மூட்டு வலி அறவே நீங்கும்.

  • 120
  • More
Comments (0)
Login or Join to comment.