·   ·  1417 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 4.5.2026

ஸ்ரீ பராபவ வருடம் சித்திரை மாதம் 21 ஆம் தேதி திங்கட்கிழமை 4.5.2026

இன்று அதிகாலை 02.39 வரை துவிதியை. பின்னர் திரிதியை

இன்று காலை 09.29 வரை அனுஷம். பின்னர் கேட்டை.

இன்று இரவு 10.42 வரை பரிகம் . பின்னர் சிவம்.

இன்று அதிகாலை 03.29 வரை கரசை. பின்னர் மாலை 03.40 வரை தைத்தூலம். பிறகு பத்திரை.

இன்று அதிகாலை 05.55 வரை மரணயோகம். பின்னர் சித்தயோகம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=500&dpx=2&t=1777870283

நல்ல நேரம்:

காலை : 06.00 முதல் 07.00 மணி வரை

காலை : 09.30 முதல் 10.30 மணி வரை

பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை

இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை

  • 411
  • More
Comments (0)
Login or Join to comment.