·   ·  2181 posts
  •  ·  0 friends

இன்றைய நாள் எப்படி? 20.11.2026

ஸ்ரீ பராபவ வருடம் கார்த்திகை மாதம் 4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 20.11.2026.

இன்று அதிகாலை 03.23 வரை தசமி. பின்னர் ஏகாதசி.

இன்று அதிகாலை 03.58 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

இன்று அதிகாலை 04.25 வரை ஹர்சனம். பின்னர் வஜ்ரம்.

இன்று அதிகாலை 03.23 வரை கரசை. பின்னர் மாலை 03.12 வரை வனிசை. பின்பு பத்திரை.

இன்று முழுவதும் சித்தயோகம்.

நல்ல நேரம்:

காலை : 09.15 முதல் 10.15 மணி வரை

பகல் : 12.00 முதல் 01.00 மணி வரை

மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை

மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை

  • 39
  • More
Comments (0)
Login or Join to comment.