- · 0 friends
தற்போதைய நிலவரம் இதுதான்
நிம்மி என்னை கல்யாணம் பண்ணிக்க உங்க வீட்டுலே சம்மதம் கேட்டியா…..
அதெல்லாம் ஓகே……. உங்கம்மா ஜாதகத்தை வீட்டிலே கேட்டாங்க…
கட்டிக்க போறவன்நான்….. எங்கம்மா ஜாதகம் எதுக்கு……
முதியோர்இல்லம்போகிறயோகம்அந்த ஜாதகத்தில் இருக்குதான்னு பார்க்கணுமாம்……